nagercoil பொட்டல் குளம் அங்கன்வாடி மையத்தின் அவலம் நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2019 குமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சி பொட்டல் குளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.